உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரச்னை தீர்க்கும் துர்க்கை

பிரச்னை தீர்க்கும் துர்க்கை


கும்பகோணம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் சிவத்தலமாகும். ஆனாலும் இங்கு துர்க்கை சன்னதியே பிரபலமாக இருக்கிறது. திருஞானசம்பந்தர் இங்கு வந்த போது கடும் வெயில் அடித்தது. இதைக் காண சகிக்காத சிவபெருமான் தன் முத்துக்குடையை கொடுத்து அனுப்பி வரவேற்றார். இங்குள்ள துர்க்கையை வழிபட்டால் பிரச்னை நீங்கி நிம்மதி நிலைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !