உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு கோடி மதிப்பிலான தங்க சூரிய கடாரி

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு கோடி மதிப்பிலான தங்க சூரிய கடாரி

திருப்பதி : திருமலை திருப்பதி சீனிவாசப் பெருமாளுக்கு பக்தர்கள் விதவிதமான பொருட்கள் நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.ஹைதரபாத்தைச் சார்ந்த  வர்த்தக பிரமுகரும் பெருமாள் பக்தருமான பிரசாத் என்பவர் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க சூரிய கடாரியை (அரசர்கள் இடையில் தரிக்கும் உடைவாள் போன்றது ) பெருமாளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.இந்த சூரிய கடாரி இரண்டு  கிலோ தங்கமும் மூன்று கிலோ வெள்ளி உலோகத்திலானது. கோவில் சார்பில் இதனை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி பெற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !