உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை கந்தாஸ்ரமத்தில் சாதர்மாஸ்ய ஸ்ரீ குரு பாதுகா பூஜை

சென்னை கந்தாஸ்ரமத்தில் சாதர்மாஸ்ய ஸ்ரீ குரு பாதுகா பூஜை

சென்னை : சென்னை, ஓம் ஸ்ரீ கந்தாஸ்ரமத்தில் ஆடி மாதம் 8 ம்தேதி 24.07.21 முதல் 20.9.21 வரை உலக நன்மைக்காக தத்தாத்ரேய பகவான் பாதுகைகளுக்கு பக்தர்கள் தங்கள் கரங்களினாலேயே பாதுகா பூஜை செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் ரூ. 1001 செலுத்தி தங்கள் குடும்பத்தினருடன் பூஜையில் கலந்து கொள்ளலாம். மேலும் 23.7.21, 21.08.21, 20.9.21 ஆகிய பெளர்ணமி தினங்களில் ஸ்ரீமாதா புவனேஸ்வரிக்கு விேஷச அபிேஷக அலங்காரம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !