உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை நிறைவு விழா கோலாகலம்

புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை நிறைவு விழா கோலாகலம்

ஒடிசா: ஒடிசாவின் புரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெகன்னாதர் கோயிலில் ரத யாத்திரை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஒன்பது நாள் நடக்கும் இந்த விழாவின் இறுதி நிகழ்வாக நேற்று மூன்று ரதங்களும் கண்டிச்சா கோயிலில் இருந்து புறப்பட்டன . ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !