ராமாயணஞான வேள்வி
ADDED :1534 days ago
காஞ்சிரங்குடி: காஞ்சிரங்குடி அருகே கோகுலம் நகரில் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோயிலில் ராமாயண ஞான வேள்வி நிகழ்ச்சி நடந்தது.பஜனை பாடல்கள், பாராயணம் ஆன்மிக சொற் பொழிவில் பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தர்ம ரக்ஷண ஸமிதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.