வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த பாண்டுரங்கர், ருக்மணி
ADDED :1545 days ago
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த அக்ரஹாரம் பாண்டுரங்க ருக்மணி கோவிலில், ஆஷாட சுத்த ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வெள்ளிக் கவச அலங்காரத்தில் பாண்டுரங்கர், ருக்மணி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமானோர் சுவாமியை வழிபட்டனர்.