தெரியாமல் தவறு செய்தாலும் பாவம் தானா...பரிகாரம் என்ன?
ADDED :1533 days ago
பாவம் தான். கோயில் பிரகாரத்தைச் சுற்றுதல், சாஷ்டாங்கமாக வணங்குதல், கடவுளின் திருநாமம் ஜபித்தல் போன்ற பரிகாரங்களில் முடிந்ததைச் செய்யுங்கள்.