உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலை பொலிவுபடுத்த வலியுறுத்தல்

வரதராஜ பெருமாள் கோவிலை பொலிவுபடுத்த வலியுறுத்தல்

சங்ககிரி: சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில், தொல்பொருள் துறை அதிகாரிகளுக்கு நேற்று அனுப்பிய மனு: சங்ககிரி மலைக்கோட்டை, அடிவார வரதராஜ பெருமாள் கோவிலில், ராஜ கோபுரம், மூன்று கோவில்களின் கருவறை விமானங்கள், பல ஆண்டாக வண்ணம் பூசாமல் பொலிவிழந்து உள்ளது. அதனால், வண்ணம் பூச வேண்டுகிறோம். அதற்கான பணியை, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்டிடம் ஒப்படைத்தால், தொன்மை மாறாமல், சேதம் ஏற்படாமல், தங்கள் வழிகாட்டுதல், மேற்பார்வையில் வண்ணம் பூசி தர தயாராக உள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !