உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளக்கு வைத்த பிறகு வீட்டை அலசி விடலாமா?

விளக்கு வைத்த பிறகு வீட்டை அலசி விடலாமா?


கூடாது. விளக்கு வைத்தும் மகாலட்சுமி வீட்டிற்குள் நுழைவாள். அப்போது வீட்டைப் பெருக்குதல், தண்ணீரால் கழுவுதல், வாசல் தெளித்தல், ஒட்டடை அடித்தல், தலை வாருதல் கூடாது.  இவற்றை விளக்கேற்றும் முன்பே முடிப்பது மிக அவசியம். a


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !