உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாத சுவாமி கோவில் வாசலில் பக்தர்கள் வழிபாடு

காரமடை அரங்கநாத சுவாமி கோவில் வாசலில் பக்தர்கள் வழிபாடு

காரமடை : ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகம் திருக்கோவிலில் தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதித்திருந்தது. இதனால் கோவிலின் வாசலில் பக்தர்கள்.பிரார்த்தனை செய்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !