உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலம் விநாயகர் கோவிலில் கருட பஞ்சமி பூஜை

சின்னசேலம் விநாயகர் கோவிலில் கருட பஞ்சமி பூஜை

 சின்னசேலம்: சின்னசேலம் விநாயகர் கோவிலில் கருட பஞ்சமியையொட்டி, கவுரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுமங்கலி பெண்கள், நாகர், விநாயகர், நவகண்ணி மற்றும் மஞ்சளால் கவுரி அம்மன் அலங்கரிக்கப்பட்டு அருள்பாலித்தார். தொடர்ந்து பெண்கள் நோன்பு கயிறு அணிந்து கொண்டனர். பூஜைகளை மகிளா சங்க வாசவி வனிதா கிளப் முன்னாள் நிர்வாகிகள் பிருந்தா, துர்கா, ஆண்டாள், பத்மா, அகிலா, மாலா, அபி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !