உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழக்கில் வெற்றி கிடைக்க என்ன வழிபாடு செய்யலாம்?

வழக்கில் வெற்றி கிடைக்க என்ன வழிபாடு செய்யலாம்?


ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் (மாலை 4:30 – 6:00 மணி) சரபேஸ்வரருக்கு தீபமேற்றி வழிபட வெற்றி கிடைக்கும். எதிரி தொல்லை, கடன் பிரச்னை தீரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !