உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்வாரிசு இல்லாத நிலையில் பெற்றோருக்கு மகள் திதி கொடுக்கலாமா?

ஆண்வாரிசு இல்லாத நிலையில் பெற்றோருக்கு மகள் திதி கொடுக்கலாமா?


திதி, தர்ப்பணம் போன்ற கர்மாக்களை பெண்கள் செய்வது கூடாது. பங்காளிகள் அல்லது அவர்களின் வாரிசுகள் திதி கொடுக்கலாம். முடியாவிட்டால் மருமகன் செய்யலாம்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !