உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று (21ம்தேதி) ஆவணி திருவோண நட்சத்திர விழா சிறப்பாக ஆவணி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள நடராஜர், சிவகாமசுந்தரிக்கு பால் , சந்தனம், திரவிய பொடி என பல்வேறு வகையான அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு, அருள்பாலித்தனர். இதில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறை படி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !