உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி அவிட்டம் : விழுப்புரம் சங்கரமடத்தில் சிறப்பு ஹோமம்

ஆவணி அவிட்டம் : விழுப்புரம் சங்கரமடத்தில் சிறப்பு ஹோமம்

விழுப்புரம் : விழுப்புரம் காஞ்சி காமகோடி மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சுவாமிகள் அவதார ஸ்தலம் சங்கரமடத்தில் ஆவணி அவிட்டம் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுவாமிக்கு சிறப்பு ஹோமம், தீபாராதனை நடந்தது, தொடர்ந்து ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு போடும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !