செப்., மாதத்திற்கான திருப்பதி தரிசன டிக்கெட் வெளியீடு
                              ADDED :1528 days ago 
                            
                          
                          திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், இன்று காலை 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 9:00 மணிக்கு, செப்., மாதத்திற்கான 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டது. ஆக., 20ம் தேதி வெளியிட வேண்டிய டிக்கெட்டுகள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை வெளியிடப்படுகின்றன. இன்று மதியம், செப்., மாதத்திற்கான வாடகை அறை இணையதள முன்பதிவும் வெளியிடப்பட உள்ளது.