வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1513 days ago
அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் ஒன்றியம் அச்சம்பட்டி ஊராட்யில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, வேத மந்திரங்கள் வலியுறுத்தி சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு கோயில் கலசங்களில் புனித நீர் தீர்த்தம் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.