உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி விழா: பக்தர்கள் தரிசனம்

சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி விழா: பக்தர்கள் தரிசனம்

சென்னை: சென்னை கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற வழிபாட்டில் ராதை மற்றும் ருக்மணியுடன் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !