குழந்தைகளை வாழ்த்த மந்திரம் உண்டா...
ADDED :1491 days ago
கல்வியும் ஒழுக்கமும் குழந்தைகளுக்கு அவசியம். (‘‘சகல வித்யா பாரங்கதா சித்திரஸ்து| சகல சத்குண ப்ராப்திரஸ்து’’) என்னும் மந்திரத்தை சொல்லி வாழ்த்துங்கள்.