குழந்தைக்கு முதல்முடி குலதெய்வத்திற்குத் தான் எடுக்க வேண்டுமா?
ADDED :1530 days ago
குழந்தையின் முதல்முடியை குலதெய்வத்திற்கு எடுப்பது வழக்கம். தெரியாவிட்டால் மட்டுமே இஷ்டதெய்வத்திற்கு எடுக்கலாம்.