பெங்களூரு அங்காள பரேமஸ்வரி கோயிலில் ஊஞ்சல் சேவை
ADDED :1528 days ago
பெங்களூரு: ஸ்ரீராமுலா சன்னதி தெரு, அங்காள பரேமஸ்வரி அம்மன் கோயிலில் ஆவணி அமாவாசையை ஒட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.