உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் வெளியே நின்று விநாயகரை வழிபட்ட பக்தர்கள்

கோவில்களில் வெளியே நின்று விநாயகரை வழிபட்ட பக்தர்கள்

கோவை: கோவை,  புலியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. நோய் பரவல் காரணமாக  கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனம் தடை விதிக்கப்பட்டதையடுத்து
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் வெளியே நின்று பொதுமக்கள் விநாயகரை வணங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !