ஷீரடி சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேக விழா
ADDED :1595 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பந்தல்குடி செட்டிபட்டி அன்பு மாடல் நகரில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. காலையில் விக்னேஷ்வர பூஜை. மகா சங்கல்பம், 108 சங்கு பூஜை நடைபெற்றது. உலக நன்மை வேண்டு 108 நாமாவளி அர்ச்சனையும் நடைபெற்றது. ஏற்ப்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.