உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீண்ட நாட்களுக்கு பின் சிக்க திருப்பதியில் தரிசனம்

நீண்ட நாட்களுக்கு பின் சிக்க திருப்பதியில் தரிசனம்

கர்நாடகா: நீண்ட நாட்களுக்கு பின், சிக்க திருப்பதியில் பக்தர்க ள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினமும், நேற்றும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !