தருமத்துப்பட்டி கோயிலில் சஷ்டி விழா
ADDED :1632 days ago
கன்னிவாடி : தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதே போல், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமிகோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.