மஞ்சள் பிள்ளையார் வைத்து தான் பூஜை செய்யணுமா?
ADDED :1508 days ago
சுபநிகழ்ச்சிகளில் மஞ்சள் பிள்ளையார் வைத்து பூஜை செய்வது அவசியம். முடியாவிட்டால் சந்தனம் அல்லது தர்ப்பையில் வைக்கலாம்.