பொறாமையில் இருந்து விடுபடுவது எப்படி?
                              ADDED :1507 days ago 
                            
                          
                           
யாரைக் கண்டு பொறாமைப்படுகிறோமோ அவரைப் போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ப விடாமுயற்சியும் அவசியம்.