தடையை நீக்கும் ‘ஸ்லோகம்’
ADDED :1508 days ago
விநாயகரை வணங்கும் போது, தலையில் குட்டும் போது இந்த ஸ்லோகம் சொல்லி வழிபடுங்கள்.
‘‘சுக்லாம்பரதரம், விஷ்ணும்,
சசிவர்ணம், சதுர்புஜம்!
ப்ரஸந்ந வதநம் த்யாயேத்
ஸர்வ விக்நோப சாந்தயே!!”
இந்த ஸ்லோகத்தில் ‘சுக்லாம்பரதரம்’ துவங்கி ‘ப்ரஸந்ந வதநம்’ வரையான ஐந்து சொற்களுக்கு தலையில் ஐந்துமுறை குட்டிக் கொள்ள வேண்டும். இந்த ஸ்லோகம் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். இதைச் சொல்லி விநாயகரை வழிபட்டு தொடங்கும் செயல்கள் தடையின்றி நடக்கும்.