சந்ததி நலமுடன் வாழ பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
ADDED :1502 days ago
சேர்த்து வைத்த புண்ணியமே சந்ததியைக் காக்கும். புண்ணியம் சேர்க்காவிட்டால் கூட பாவச்செயல்களில் ஈடுபடக் கூடாது.