டிவியில் நாடகம் பார்த்தபடியே ஸ்லோகம் சொல்லலாமா?
ADDED :1499 days ago
சொல்லக் கூடாது. ஸ்லோகம் சொல்லும் போதும், ஜபம் செய்யும் போதும் மனம் தெய்வத்தையே சிந்திக்க வேண்டும்.