விநாயகர் சிலை ஆற்றில் கரைப்பு
ADDED :1501 days ago
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஆற்றுப்பகுதியில் பலரும் விநாயகர் சிலைகளை கரைத்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பள்ளிபாளையம் பகுதியில் பலரும் வீட்டிலேயே விநாயகர் சிலை வைத்து வழிப்பட்டனர். வழிபாடு செய்த சிலையை நேற்று மாலை ஆற்றுப்பகுதியில் அமைதியான முறையில் கொண்டு வந்து ஆற்றோரத்தில் வைத்து வழிபாடு செய்து விட்டு, ஆற்றில் கரைத்து விட்டு சென்றனர்.