உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குவளைவேலி சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமி சித்தர் கோவிலில் கும்பாபிஷேக விழா

குவளைவேலி சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமி சித்தர் கோவிலில் கும்பாபிஷேக விழா

குவளைவேலி: குவளைவேலி கிராமத்தில் அருள்பாலித்து வரும், சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமி சித்தர், குருநாத சித்தர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வரும் 16ம் தேதி காலை 1015 மணிக்கு மேல் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !