உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபக்த ஜெய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

வீரபக்த ஜெய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

 சோழவந்தான் : சோழவந்தான் அருகே தச்சம்பத்தில் வீரபக்த ஜெய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. செப்.,14 முதல்கால யாக பூஜை துவங்கி வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. நேற்று காலை 2ம் கால யாகசாலை, கோ பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார் பிரகாஷ் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடத்தினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !