உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

முத்துமாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே பிச்சனார்கோட்டை முத்துமாரியம்மன் கோயில், விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !