உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூங்குளம் கிராமத்தில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

பூங்குளம் கிராமத்தில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

 முதுகுளத்துார் : ஏனாதி பூங்குளம் கிராமத்தில் அய்யனார், சுடலை மாடசாமி, சேதுமாகாளி, கருப்புசாமி உள்ளிட்ட 21 தெய்வங்கள் உள்ளது.ஆவணி விழாவை முன்னிட்டு பூஜை பெட்டி ஊர்வலம், சுடலை மாடனுக்கு பூஜை கொடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !