உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷம்

ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷம்

தாண்டிக்குடி:  தாண்டிக்குடி ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. ஏராளமான பக்தர்கள் விளக்கு வழிபாடு செய்தனர். அர்த்த நார்த்தீஸ்வரர் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்த நிலையில் ஏராளமனோர் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !