பழநி பாலசமுத்திரம் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
ADDED :1583 days ago
பழநி: பழநி, பாலசமுத்திரம் ரங்கசாமி மலை கரடு மேல் ரங்கசாமி பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது அதேபோல் மலையடிவாரத்தில் ரங்கசாமி பாதத்தில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் பழநி சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது.