/
கோயில்கள் செய்திகள் / திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி சார்பில் தேவாரத்தமிழிசை மாநாட்டு மலர் வெளியீட்டு விழா
திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி சார்பில் தேவாரத்தமிழிசை மாநாட்டு மலர் வெளியீட்டு விழா
ADDED :1826 days ago
மதுரை : மதுரை திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி, கல்வி அறக்கட்டளை சார்பில் தேவாரத்தமிழிசை மாநாட்டு மலர் வெளியீட்டு விழா வரும் 26ம்தேதி ஞாயிறு அன்று மாலை 4.00மணிக்கு மதுரை, சின்மயா மிஷனில் நடைபெறுகிறது. சுவாமி சிவயோகானந்தா அவர்கள் தலைமை ஏற்று மாநாட்டு மலர் வெளியிடுகிறார். சுரேஷ் சிவன் வரவேற்புரை நி்கழ்த்துகிறார். விபரங்களை tmrmetrust@gmail.com என்ற இமெயிலில் தொடர்பு கொண்டு அறியலாம்.