பூங்கா முருகன் கோயில் ரூ.5 லட்சம் காணிக்கை
ADDED :1476 days ago
மதுரை : மதுரை மாநகராட்சி பூங்கா முருகன் கோயில் உண்டியல் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் எண்ணப்பட்டது. ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்து 19 காணிக்கையாக கிடைத்தது. உதவிகமிஷனர் ரங்கராஜன், ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமசாமி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், பேஸ்கார் குமரேசன், மீனாட்சிசுந்தரம், சரவணன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.