உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயிலில் பவுர்ணமி விளக்கு பூஜை

முத்தாலம்மன் கோயிலில் பவுர்ணமி விளக்கு பூஜை

கடலாடி : புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு கடலாடி முத்தாலம்மன் கோயிலில்108 விளக்கு பூஜை நடந்தது.முன்னதாக மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது. சக்தி ஸ்தோத்திரம், நாமாவளி, பஜனை உள்ளிட்டவை பாடப்பட்டது. பூஜைகளை பூஜகர் கூரியைய்யா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !