வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறக்கக் கூடாதா...
ADDED :1488 days ago
அப்படியில்லை. வெள்ளியன்று பெண்ணும், ஞாயிறன்று ஆணும் பிறந்தால் யோகம் என்பது உண்மை. அதற்காக வெள்ளியன்று ஆண் பிறக்கக் கூடாது எனக் கருதுவது தவறு.