சத்தமாக பேசாதீர்
ADDED :1582 days ago
சத்தமாகப் பேசுவது பலரது இயல்பாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அமைதியாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். சிலர் வேண்டுமென்றே பிறரை மட்டம் தட்ட வேண்டும் என்று குரலை உயர்த்திப்பேசுபவர். இவர்களை இறைவனுக்குப் பிடிக்காது. அமைதியாகவும், அடக்கமாகவும் பேசும் மனிதனை நேசிக்கிறான். பிறரது குறைகளை சுட்டிக் காட்ட விரும்பினால் தனியாக அழைத்து பேசுங்கள்.