ஹிந்து மஹாகணபதி சன்னதியில் துர்கா ஹோமம்
ADDED :1473 days ago
சித்ரதுர்கா: சித்ரதுர்கா, ஹிந்து மஹாகணபதி சன்னதியில், ஒன்பது சக்தி தேவதைகளை வைத்து துர்கா ஹோமம் நடத்தப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.