உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் கோயிலில் துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

திருச்செந்துார் கோயிலில் துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று தமிழ க முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சண்முகவிலாச மண்டபத்தில் த்து யில் நிர்வாகம் சார்பில் பிரசாத தட்டு வழங்கி பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. கோயிலில் மூலவர் மற்றும் சண்முகர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். தேர்தல் வெற்றிக்கு பின் தற்போது முதன்முறையாக திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !