வன்னிய பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1471 days ago
புதுச்சேரி : புதுச்சேரி முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.