காலை, மாலை, இரவு – இதில் வழிபாட்டுக்கு ஏற்ற நேரம் எது?
ADDED :1480 days ago
மூன்றும் வழிபாட்டுக்கு ஏற்றவை என்றாலும் மாலை வழிபாடு மிக அவசியம்.