பஞ்சாங்கம் தினமும் பார்க்கலாமா?
ADDED :1506 days ago
கிழமை, நட்சத்திரம், தேதி முதலியவற்றைத் தெரிந்து கொள்ளப் பஞ்சாங்கம் பார்த்துத் தானே ஆக வேண்டும். ஒருமுறை பஞ்சாங்கம் படித்தால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.