மகோத்ஸவம் என்று சொல்வதன் பொருள் என்ன?
ADDED :1505 days ago
மகோத்ஸவம் என்றால் பெருவிழா. ஆண்டுக்கொரு முறை கோயில்களில் நடக்கும் விழாவே மகோத்ஸவம்.