உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா: மனோன்மணி அலங்காரத்தில் அம்மன்

தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா: மனோன்மணி அலங்காரத்தில் அம்மன்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலில் நவராத்திரி கலைவிழா தொடங்கியது. கலைவிழாவின் முதல்நாளான இன்று, தஞ்சாவூர் பெரிய கோவிலில் மூலவர் பெரியநாயகி அம்மன், மனோன்மணி அலங்காரத்தில் எழுந்தருளி, காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !