தசரா குழு சார்பில் பாறைக்காடு கிராமத்தில் பூக்குழி விழா
ADDED :1498 days ago
துாத்துக்குடி: வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் மற்றும் தம்பிராட்டி அம்பாள் தசரா குழு சார்பில் பூக்குழி விழா நடைபெற்றது. பாறைக்காடு கிராமத்தில் நடந்த 7ம்ஆண்டு திருவிழாவில் 100 பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.